அனைவருக்கும் கனிந்த வணக்கங்கள்.
என் பெயர் கி. சதீசு குமார். நான் பிறந்தது, வளர்ந்தது, கல்வி பயின்றது அனைத்தும் ஈப்போ மாநகரில் புந்தோங் எனுமிடத்தில்தான். தற்போது பினாங்கில் மலாய்ப் பள்ளியொன்றில் ஆசிரியராகப் பணி புரிகின்றேன். என்னை தொடர்புக் கொள்ள நினைப்பவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் வழி தொடர்பு கொள்ளலாம்.
Yahoo Messenger :- sathis_divine@yahoo.com.sg
MSN Messenger :- sathis_divine@hotmail.com
Gtalk :- sathisratha@gmail.com
வலைப்பதிவு தொடர்பாக கருத்து கூற மேற்கண்ட மின்னஞ்சல்களின் வழி தொடர்பு கொண்டு கருத்து தெரிவிக்கலாம், அனைத்து விதமான கருத்துகளும் வரவேற்கப்படுகின்றன.
எனது மற்றுமொரு வலைப்பதிவு : ஓலைச்சுவடி
நன்றி..