ஐயோ…!! எங்கள் அண்ணனா இது!?
மே 19, 2009ஐயோ…!! எங்கள் அண்ணனா இது!?
மே 19, 2009நண்பர் கலையரசுவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..
மே 7, 2009நண்பர் கலையரசு எனக்கு 2007-ஆம் ஆண்டில் இணையம் மூலம் அறிமுகமானார். மலாக்காவில் நடைப்பெறும் இண்ட்ராஃப் மக்கள் சக்தி நிகழ்வுகள் ஒவ்வொன்றையும் தனது ஒளிப்படக்கருவியில் பதிவு செய்து ஓலைச்சுவடிக்கு அனுப்பியவர். அவரை ஓலைச்சுவடி நிருபர் எனவே எனது பதிவுகளில் குறிப்பிட்டுவந்தேன்.
“நண்பரே, மனதைத் திடப்படுத்துங்கள்! ஒவ்வொரு மனிதனும் கடந்தாக வேண்டிய ஓர் அனுபவம்தான் இது! மேலும் நீங்கள் சாதிக்க வேண்டிய விடயங்கள் நிறைய உண்டு!”
அன்னாரின் ஆத்துமா சாந்தியடைய இறைவனைப் பிராத்திக்கிறேன்.
நண்பர் கலையரசுவிற்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்..

Sathis Kumar பதிப்பித்தது. 