மார்ச் 17, 2010
ஏழை இந்திய மலேசியர்கள் எதிர்நோக்கிவரும் பல்வேறு பிரச்சனைகளில் முதன்மையாகத் திகழ்வது பிறப்புப் பத்திரம் மற்றும் அடையாள அட்டை இல்லாமை எனும் பிரச்சனைதான் .
சொந்த நாட்டிலேயே சுமார் ஒரு லட்சம் இந்திய மலேசியர்கள் கள்ளக்குடியேறிகளைப் போல் வாழ்ந்து வருகிறார்கள் என புள்ளி விவரங்கள் அறிவிக்கின்றன .
நாளுக்கு நாள் இப்பிரச்சனை தொடர்ச் சங்கிலியைப்போல் நீண்டுகொண்டே செல்கிறது .
அண்மையில் இண்ட்ராஃப் தலைமையிலான பிரித்தானிய மக்களவை கருத்தரங்கு நிகழ்வில் , ஒரு தமிழர் குடும்பத்தின் அவல நிலையினை திரு .நரகன் பங்கேற்பாளர்களிடம் விளக்கிக்காட்டி , ஏழை இந்திய மலேசியர்கள் எவ்வாறு ஓரங்கட்டுதலுக்கு உள்ளாகிறார்கள் என்பதனை நன்கு படம்பிடித்துக் காட்டியிருந்தார் .
பினாங்கில் கம்போங் பாகான் செராய் , பெர்மாத்தாங் பாவோ எனுமிடத்தில் மிக வரிய நிலையில் வாழ்க்கையை ஓட்டிவரும் அக்குடும்பத்தினரின் நேர்க்காணலின் ஒரு பகுதி இதோ :-
பாகம் 1VIDEO
போராட்டம் தொடரும்…
Leave a Comment » | உதவி , சமூகம் , தோட்டப்புற மக்கள் , நேர்க்காணல் , மனித உரிமை | நிரந்தர பந்தம்
Sathis Kumar பதிப்பித்தது.
பெப்ரவரி 23, 2010
எதிர்வரும் 6-
ஆம் திகதி மார்ச்சு மாதம் கிள்ளான் ஒக்கியன் மண்டபத்தில் ,
மனித உரிமைகள் கட்சியின் நிதி திரட்டும் அன்பு கலை விழா நடைப்பெறவிருக்கின்றது .
மனித உரிமைகள் கட்சியின் எதிர்கால நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் இந்நிதி திரட்டும் நிகழ்வு நாடு தழுவிய நிலையில் நடைப்பெறவுள்ளது .
முற்றிலும் ஒரு புதிய முயற்சியாக தெருவில் நின்று போராளிகள் கூத்துக்கட்டுவதைப் போலவே ,
மேடையில் ’
மலேசிய இந்தியர்களின் உரிமைப் போரட்டமும் ,
அரசியல் தன்னாளுமை வியூகமும் ’
எனும் கருப்பொருளில் ஆடல் ,
பாடல்களுடன் கலைஞர்கள் கூத்துக்கட்டவிருக்கின்றனர் .
இந்நிகழ்வில் இண்ட்ராஃப் மக்கள் சக்தியின் சட்ட ஆலோசகர் , மனித உரிமைகள் கட்சியின் பொதுச் செயலாளர் திரு .உதயகுமார் கலந்துகொண்டு ‘மலேசிய இந்தியர்களின் அரசியல் தன்னாளுமை வியூகம் ’ குறித்து உரையாற்றவிருக்கிறார் . மேலும் ’மலேசிய இந்தியர்களின் அரசியல் நிலைமை ’ குறித்த கண்காட்சியும் இடம்பெறவிருக்கின்றது .
இந்நிகழ்வின் நுழைவுச்சீட்டின் விலை குறித்த விவரங்கள் :
பத்துபேர் அமர்ந்து விருந்துண்ணும் வட்டமேசை ரிம .500 வெள்ளி மற்றும் ரிம 1000 வெள்ளி மட்டுமே .
தனியாள் நுழைவுச் சீட்டு ரிம .50 மற்றும் ரிம 100 மட்டுமே .
இந்நிகழ்வு வெற்றிப்பெற நுழைவுச் சீட்டை வாங்கி ஆதரவு கொடுக்க நினைக்கும் அன்பர்கள் கீழ்கண்ட தொலைப்பேசி எண்களுடன் தொடர்பு கொள்ளவும் .
திரு .செயதாசு : 03-2282 5241 அல்லது 012-6362 287திரு .கலைசெல்வம் : 012-5637614
Leave a Comment » | உதவி , நிகழ்வு | நிரந்தர பந்தம்
Sathis Kumar பதிப்பித்தது.
அக்டோபர் 19, 2009
பாகம் 1
VIDEO
பாகம் 2
VIDEO
திருமதி பரமேசுவரிக்கு உதவிக்கரம் நீட்ட எண்ணங்கொண்டவர்கள் அவரை நேரடியாகத் தொடர்புக் கொள்ளலாம் .
திருமதி பரமேசுவரி கைப்பேசி எண் : 017-4293960
1 மறுமொழி | உதவி , சமூகம் | நிரந்தர பந்தம்
Sathis Kumar பதிப்பித்தது.
மே 25, 2009
மக்கள் ஓசை 24/05/09 பக்கம் 1
மக்கள் ஓசை 24/05/09 பக்கம் 13 (தொடர்ச்சி)
மலாக்கா மக்கள் ஓசை நிருபர் திரு .
சரவணதீர்த்தா அவர்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க இச்செய்தி இங்கு பதிவிடப்படுகிறது .
மலாக்கா ரும்பியா தமிழ்ப்பள்ளிக்கு நிலம் வாங்குவதற்கு மூன்றரை லட்சம்வரை நிதியுதவித் தேவைப்படுவதாலும் ,
அப்பணத்தை மூன்றே மாதத்திற்குள் செலுத்தி நிலத்தைப் பெற வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாலும் ,
பொதுமக்கள் தயவு செய்து தங்களால் இயன்ற நிதியை இப்பள்ளிக்கு காணிக்கையாக்குமாறு திரு .
சரவணதீர்த்தா கேட்டுக்கொள்கிறார் .
நன்கொடைகளை கீழ்காணும் வங்கிக் கணக்கில் செலுத்தலாம் .
Maybank : 504124002001
காசோலையாக இருந்தால் , Lembaga Pengurus SJK(T) Rumbia எனும் பெயரில் அனுப்பவும் .
மேலும் தகவல்களுக்கு நீங்கள் தொடர்பு க்கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்கள் :
06-3163180 / 010-2086265 , 019-6565004 / 013-6132191
Leave a Comment » | உதவி , கல்வி , தமிழ்ப்பள்ளி , மனித உரிமை | நிரந்தர பந்தம்
Sathis Kumar பதிப்பித்தது.
மே 5, 2009
சிறுநீரகக் கோளாறினால் அவதியுற்றுவரும் திருமதி சத்தியவதி மாடசாமி என்பவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக நிதி திரட்டும் ஒரு விருந்து நிகழ்வு எதிர்வரும் 9-
ஆம் திகதி மே மாதம் சுங்கைபட்டாணி சரசுவதி தமிழ்ப் பள்ளி மண்டபத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது .
எனவே ,
அன்புள்ளங்கள் பலரும் திருமதி சத்தியவதி மாடசாமிக்கு உதவி புரிய முன்வர வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறோம் .
மேலும் தகவல்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய நபர் :
திரு .சேகர் , 016-435 6853மின்னஞ்சல் முகவரி : muniness@gmail.com

April 22, 2009
நாடறிந்த இண்ட்ராஃப் மக்கள் சக்தி போராட்டவாதியான திரு .
செயதாசு சிறுநீரகங்கள் செயலிழந்த நிலையில் அவதிப்பட்டுவருவது அனைவரும் அறிந்த ஒன்றே .
தற்சமயம் வாரத்திற்கு மூன்று முறை சிறுநீரக சுத்திகரிப்பு செய்தும் வருகிறார் .
மலேசியாவில் வாழும் சிறுபான்மை இனத்தவரின் உரிமைகளுக்காக தனது உடலநலத்தையும் ஒரு பொருட்டாக கருதாமல் களத்தில் இறங்கிய திரு .
செயதாசு அவர்களுக்கு இந்த சமுதாயம் பல வகையில் கடன்பட்டிருக்கிறது .
பலரும் சாக்கு போக்கு சொல்லி தட்டிக் கழிக்கும் தருணங்களில் ஒரு செயல்வீரராக காட்சியளித்து சந்தர்ப்பவாதிகளுக்கு பாடம் புகட்டிய அந்த வீரருக்கு நாம் செய்ய வேண்டிய ஒரு கடமையுளது .
எதிர்வரும் மே மாதம் 1-ஆம் திகதி (வெள்ளிக்கிழமை ) இரவு 8 மணியளவில் , கிள்ளான் ஒக்கியன் அரங்கத்தில் திரு .செயதாசின் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சைக்காக நன்கொடை திரட்டும் கலை நிகழ்ச்சி விருந்தோடு நடைப்பெறவுள்ளது . இக்கலை நிகழ்வின் நுழைவுச் சீட்டு ஆளுக்கு தலா ரி .ம 100 மட்டுமே . தற்சமயம் நாடு தழுவிய நிலையில் இச்சீட்டுகள் விற்பனையாகி வருகின்றன .
கைமாறு எதிர்பாராது அவர் ஆற்றிய சமூகத் தொண்டிற்கு ,
நம்மாலான கைமாறு இது என மனதிற்கொண்டு இச்சீட்டுகளை அன்பர்கள் வாங்கி நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டும் என்று எதிர்ப்பார்க்கிறோம் .
நுழைவுச் சீட்டுகளை வாங்க எண்ணம் கொண்ட அன்பர்கள் கீழ்கண்ட அலைப்பேசி எண்களுடன் தொடர்புக் கொள்ளவும் .
வடமாநிலங்களில் வசிப்போர் :-
திருமதி சரஸ்வதி : 012-7162884
திரு .கலை : 012-5637614
கூட்டரசு பிரதேசம் , சிலாங்கூர் மற்றும் தென் மாநிலங்களில் வசிப்போர் :-
திரு .கே .எம் .ராஜ் : 019-2295445
திரு .சிவா : 019-6944693
திரு .செயதாசு : 012-6362287
அனைவரும் திரண்டு வருக .. ! ஒருமித்த உணர்வுடன் கடமை வீரர்களாய் செயல்படுவோம் ! நிகழ்வை வெற்றிப் பெறச் செய்வோம்.. வாரீர் !
போராட்டம் தொடரும் …

பெப்ரவரி 7, 2009
காலை மணி 9 தொடங்கி பினாங்குத் தீவு மக்கள் சக்தியின் சமூக சேவைப் பந்தல் இயங்க ஆரம்பித்து விட்டது . மக்கள் சக்தி சமூக சேவைப் பந்தலை திரு.நரகன் அவர்கள் குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். தண்ணீர்மலையில் மக்கள் கூட்டம் பெருகிவரும் இவ்வேளையில் ,மக்கள் சக்தி பந்தலுக்கான வரவேற்பும் அமோகமாக இருக்கிறது . பொதுமக்கள் பல பிரச்சனைகளுடன் மக்கள் சக்தி பந்தலை நாடுகின்றனர் . பந்தலில் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தேர்தல் வாக்காளர் பதிவினை மும்முரமாக செய்து வருகின்றனர் . நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிகழ்வுகளின் படக்காட்சிகளை பதிவேற்றுகிறேன் .
2 மறுமொழிகள் | உதவி , சமூகம் , நிகழ்வு | நிரந்தர பந்தம்
Sathis Kumar பதிப்பித்தது.
பெப்ரவரி 7, 2009
>
காலை மணி 9 தொடங்கி பினாங்குத் தீவு மக்கள் சக்தியின் சமூக சேவைப் பந்தல் இயங்க ஆரம்பித்து விட்டது . மக்கள் சக்தி சமூக சேவைப் பந்தலை திரு.நரகன் அவர்கள் குத்து விளக்கேற்றி அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். தண்ணீர்மலையில் மக்கள் கூட்டம் பெருகிவரும் இவ்வேளையில் ,மக்கள் சக்தி பந்தலுக்கான வரவேற்பும் அமோகமாக இருக்கிறது . பொதுமக்கள் பல பிரச்சனைகளுடன் மக்கள் சக்தி பந்தலை நாடுகின்றனர் . பந்தலில் தேர்தல் ஆணைய அதிகாரிகளும் தேர்தல் வாக்காளர் பதிவினை மும்முரமாக செய்து வருகின்றனர் . நேரம் கிடைக்கும் போதெல்லாம் நிகழ்வுகளின் படக்காட்சிகளை பதிவேற்றுகிறேன் .
Leave a Comment » | உதவி , சமூகம் , நிகழ்வு | நிரந்தர பந்தம்
Sathis Kumar பதிப்பித்தது.