போராட்டம் தொடரும்…
நம் சமூக உயர்வு அரசியல் விழிப்புணர்வில்தான் உள்ளது!
ஜூன் 8, 201115/38 திட்டம்!
ஜூன் 7, 2011இந்திய மலேசியர்களின் பெரும்பான்மை தொகுதிகளை உருவாக்கி அரசியல் பலம் பெருவதற்கு, “15/38 அரசியல் தன்னாளுமை வியூகத்திற்கு” நம்மால் ஆன ஆதரவினை வழங்குவோம். தேசிய வளர்ச்சி வெள்ளோட்டத்தில் இந்தியர்களின் பங்கினை அதிகரிப்பதற்கும், இனவாத, மதவாத கொள்கைகளை வேரறுப்பதற்கும் நமக்குத் தேவையான அரசியல் பலத்தினை உண்டாக்குவோம்!

Sathis Kumar பதிப்பித்தது. 