இந்த வசதி இன்னும் பலருக்கு கிடைக்காமல் இருக்கலாம், பொறுத்திருங்கள்.. கூடிய விரைவில் அவ்வசதி உங்கள் மின்னஞ்சல் கதவைத் தட்டும்.
மேலும் தகவல்களுக்கு இங்கே சொடுக்கவும் : ஜி-மெயில் தளம்

“குழலினிது யாழினிது என்பர் மழலைச் சொல் கேளாதவர்” என்பது மழலைகளுக்குறியச் சிறப்பு. மழலை மொழிக்கு எவ்வளவு இனிமை உளதோ, அதேப்போன்று அமுத மொழியாம் தமிழ் மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உளது. தோண்டத் தோண்ட அமுத சுரபியாய், ஊற்றெடுக்கும் மணற்கேணியாய் விளங்கும் இனிய தமிழில் மழலைகளுக்கு பெயர் சூட்டினால் அது தமிழுக்கு நாம் ஆற்றும் மிகப் பெரிய சிறப்பு அல்லவோ.. தமிழர்களாய்ப் பிறந்த நாம் இன்று இனிய தமிழில் பெயர் வைப்பதைத் தவிர்த்து வருவது மிகவும் வருந்தத்தக்கச் செயலாகும்.
இனி வரும் காலங்களில், உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டித்தான் பாருங்களேன். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்ற மாட்டார்களா என்ன? தமிழில் பெயரிடுவதை ஒரு புரட்சியாகச் செய்வோமே..
உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு இனிய தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா? கீழ்கண்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்து தமிழ்ப் பெயர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.

“குழலினிது யாழினிது என்பர் மழலைச் சொல் கேளாதவர்” என்பது மழலைகளுக்குறியச் சிறப்பு. மழலை மொழிக்கு எவ்வளவு இனிமை உளதோ, அதேப்போன்று அமுத மொழியாம் தமிழ் மொழிக்கும் ஒரு தனிச் சிறப்பு உளது. தோண்டத் தோண்ட அமுத சுரபியாய் ஊற்றெடுக்கும் மணற்கேணியாய் விளங்கும் இனிய தமிழில் மழலைகளுக்கு பெயர் சூட்டினால் அது தமிழுக்கு நாம் ஆற்றும் மிகப் பெரிய சிறப்பு அல்லவோ.. தமிழர்களாய்ப் பிறந்த நாம் இன்று இனிய தமிழில் பெயர் வைப்பதைத் தவிர்த்து வருவது மிகவும் வருந்தத்தக்கச் செயலாகும்.
இனி வரும் காலங்களில், உங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டித்தான் பாருங்களேன். உங்களைப் பார்த்து மற்றவர்கள் பின்பற்ற மாட்டார்களா என்ன? தமிழில் பெயரிடுவதை ஒரு புரட்சியாகச் செய்வோமே..
உங்கள் செல்லக் குழந்தைகளுக்கு இனிய தமிழில் பெயர் சூட்ட வேண்டுமா? கீழ்கண்ட மென்பொருளை பதிவிறக்கம் செய்து தமிழ்ப் பெயர்களை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
பினாங்கு தண்ணீர் பந்தல்களில் அடிக்கடி ஒலிக்கப்பட்ட பாடல் வீரமணிதாசன் குரலில் ஆதித்யனின் அதிரடியான இசையில் தைப்பூசம் எனும் இசைத்தட்டில் வெளியான ‘தைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா’ எனும் பாடல்தான்.. கடந்த இரண்டு வருடங்களாக இந்தப் பாடல் பினாங்கு தைப்பூசத்தை ஒரு கலக்கு கலக்கி வந்தது.
| Veeramanidasan tha… |
அண்மையில் வெளி மாநிலங்களில் உள்ள சில நண்பர்கள் இப்பாடலைக் கேட்டதில்லை, பத்துமலையில் கூட இப்பாடல் ஒலிக்கவில்லை எனக் கூறியது ஆச்சரியமாக இருந்தது.. பத்துமலையைப் பற்றிய பாடல் அல்லவா இது..!
அப்பாடல் கிடைத்தால் அனுப்பி வைக்குமாறு வாசகர்கள் கேட்டுக் கொண்டதற்கு இணங்க அப்பாடலை ‘விண்டோஸ் மீடியா ஆடீயோ’ எனும் வடிவில் இங்கு கொடுத்துள்ளேன். ‘விண்டோஸ் மீடியா ஆடீயோ’ வடிவு மிகவும் தரமானது. ‘எம்.பி.3′ வடிவமாக இருந்தால் ஒலித் தரம் சற்று குன்றியிருக்கும்.
அப்படி ‘எம்.பி.3′ வடிவாக வேண்டுமென்றால் இங்கே சுட்டுங்கள் : ‘தைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா mp3′
விண்டோஸ் ஆடியோ பாடலைக் கேட்க இங்கே சுட்டுங்கள் : ‘தைப்பூசம் பொறந்திடுச்சே பத்துமலை வாரியா wma’
‘விண்டோஸ் மீடியா ஆடீயோ’ பாடலை பதிவிறக்கம் செய்திட கீழ்காணும் முறையைப் பின்பற்றுங்கள் :
சிலருக்கு புரியும்படி இருக்கவேண்டும் என்பதால் ஆங்கிலம் கலந்த தமிழில் வழிமுறைகளைத் தருகிறேன், மன்னித்துக் கொள்ளுங்கள்…
முதலில் இஸ்னிப்ஸ் தளத்தின் ஆடியோ ஒலிப் பகுதிக்குள் சென்று
உதாரணமாக இந்த தளத்திற்குச் செல்லவும்
http://www.esnips.com/web/BhaktiPaamalai
இந்த தொடுப்பைக் கிளிக்கவும்
veeramanidasan thaipusam.wma
உடனே டைட்டில் பார் இவ்வாறு காட்சியளிக்கும்
http://www.esnips.com/doc/8b7434ad-142c-4773-86f0-e7211c84bec8/veeramanidasan-thaipusam
மீடியா பிளேயர் திரையில் தெரிவதைக் கவனிக்கவும்
மீடியாபிளேயரில் வலது கிளிக்கவும். ப்ராப்பர்ட்டீஸ் பார்க்கவும். பைல் ப்ராப்பர்ட்டீஸ் பகுதியில் ‘லொகேசன்’ என்னும் இடத்தில் ஒரு முகவரி இருக்கும். உதாரணம்
http://www.esnips.com/nsdoc/8b7434ad-142c-4773-86f0-e7211c84bec8/?id=1201328570849
அதைக் காப்பி செய்து புதிய ப்ரவுசர் விண்டோவில் – அட்ரஸ் பாரில் பேஸ்ட் செய்யவும்
உடனே டவுன்லோடு – சேவ் அஸ் – உரையாடல் பெட்டி – சேவ் செய்யட்டுமா – ஆம் / இல்லை எனக் கேட்கும்.. இதை ‘ஆம்’ என்று கொடுங்கள்.
அல்லது நேரடியாக மீடியா பிளேயரில் பாடல் ஒலித்தால் File-ஐ கிளிக் செய்து Save Media as-ஐகிளிக் செய்யுங்கள்..
இப்போது இந்த பாடல் கோப்பு உங்கள் கணிணி வசம்…
அடுத்த வருட தைப்பூசத்தில் நாடெங்கும் இப்பாடலை ஒலியேற்றுங்கள்…

நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம், கீழே கொடுக்கப்பட்டுள்ள அகப்பக்கத்தைச் சொடுக்கி, அங்கு கொடுக்கப்பட்டுள்ள காலியான இடத்தில் http://www.policewatchmalaysia.com/ என டைப் செய்யுங்கள். பின்பு ‘Browse’ஐ சொடுக்குங்கள். உடனடியாக நீங்கள் இந்து உரிமைப் பணிப்படையின் அகப்பக்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவீர்கள்.
நீங்கள் சொடுக்க வேண்டிய அகப்பக்கத்தின் முகவரி இதுதான் : http://www.freeproxyserver.ca/
குறிப்பு: மேற்குறிப்பிட்ட முறை தற்போது தடங்களில் உள்ளது. எனவே இந்த நேரடி முகவரியைச் சொடுக்குங்கள் :
http://anonymouse.org/cgi-bin/anon-www.cgi/http://www.policewatchmalaysia.com
முடிந்த மட்டும் இந்த தகவலை நம் சகோதரர்களுக்கு தெரியப்படுத்துங்கள்…
தேவைப்படாதவர்களிடம் கொடுக்க வேண்டாம்…
*தற்போது மேலே கொடுக்கப்பட்டுள்ள இரு இணைய முகவரிகளும் செயல்படவில்லை என வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். வேறு தகவ்லகள் கிடைப்பின் அதனை உங்களுக்கு கொடுக்கின்றேன்.. 31/12/07
*தற்போது இன்னொரு புதிய இணைய இணைப்பு உங்களை இந்து உரிமைப் பணிப்படையின் அகப்பக்கத்திற்குக் கொண்டுச் செல்லும். ஆனால் இந்த இணைப்பில் சில நீலப் பட விளம்பரங்கள் சில வேளைகளில் காணப்படும். அதனை கண்டுக்கொள்ள வேண்டாம். இதோ இங்கே சுட்டுங்கள் :
இந்து உரிமைப் பணிப்படை / 02/01/2008