மகஜரை ஒப்படைக்க மேல் முறையீட்டு மனுத் தாக்கல்..

நவம்பர் 29, 2007

இந்து உரிமைப் பணிப்படையினர் பிரிட்டிஷ் தூதரகத்திற்கு கொடுக்கவிருந்த மகஜரை அரசாங்கம் பல வழிகளில் தடுத்து வருவதை எதிர்த்து நீதிமன்றத்தில் அத்தடைகளை நீக்குமாறுக் கோரி மனு கொடுக்கப்பட்டுள்ளது.

மலேசியாக்கினி படச்சுருள்

<script
type=”text/javascript”>mkinitv_client(“deohindraf2911.wmv”);

இதற்கிடையில் இந்து உரிமைப்படையினரின் பேரணியில் கலந்துக் கொண்ட ஒரு இந்திய சகோதரனை போலீஸ்காரர்கள் ஒரு விலங்கை எட்டி உதைப்பதைப்போல் உதைத்து அடித்து கைது செய்யும் காட்சி இதோ உங்கள் பார்வைக்கு…

இந்த அராஜகக்காரர்களின் மீது அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கவுள்ளது???

இதற்கிடையில் கைது செய்யப்பட்ட வழக்கறிஞர் கணபதி ராவ் 8 மணி நேரத்திற்குப் பிறகு ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை Section 4(1)(b) of the Sedition Act சட்டத்தின் கீழ் கைது செய்ததாக தெரிய வருகிறது. நவம்பர் 17-இல் சிரம்பானில் உள்ள பெய் உவா சீன ஆரம்பப் பள்ளியில் இனவாதத்தைத் தூண்டும் வகையில் பேசியதாக அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

உண்மையைக் கூறினால் இனவாதமா?

போராட்டம் தொடரும்…

Advertisements

மீண்டும் 3 பேரணிகளுக்கு தயாராகின்றனர் மலேசியர்கள்…

நவம்பர் 29, 2007

மலேசிய மண்ணில் சுதந்திரம் என்பது எந்த அளவில் நாம் அனுபவிக்கின்றோம் என சிந்தித்துப் பார்த்தால் ” கொடுத்ததை வைத்து சந்தோசப்பட்டுக்கொள், அதிகம் கேட்காதே!! கொடுத்ததைப் பற்றிக் கேள்வி எழுப்பாதே!! ” என்றுதான் இருக்கிறது.

ISA சட்டத்தைக்கூறி மக்களின் வாயை மூடுவதும், மனித உரிமை மீறல்களையும் எதிர்த்து அடுத்த மாதம் இன்னும் மூன்று அமைதிப் பேரணிகள் கோலாலம்பூரில் நடைப்பெறவுள்ளன.

1. வருகின்ற டிசம்பர் 9-ஆம் திகதியன்று மலேசிய வழக்கறிஞர் மன்றம் தனது வருடாந்திர மனித உரிமை நாளுக்கான பேரணியை நடத்தவுள்ளது. இப்பேரணியில் BERSIH அமைப்பும் கலந்துக் கொள்ள தனது விருப்பத்தைத் தெரிவித்துள்ளது.

2. இதனை அடுத்து டிசம்பர் 11-ஆம் திகதி அமைப்பு நாடாளுமன்றத்தின் முன்பு மலேசிய தேர்தல் ஆணையத்தின் தலைவருக்கான வயது வரம்புத் தொடர்பான கேள்வியை எழுப்பும் வகையில் பேரணி நடக்கவுள்ளது. இதற்கிடையில் இன்று மக்களவையில் தேர்தல் ஆணையத்தின் தலைவரான அப்துல் ரஷீட் அப்துல் ரகுமானை 1 வருடத்திற்கு மீண்டும் தலைவர் பொறுப்பில் அமர்த்த கருத்து கொண்டுவரப்பட்டுள்ளது. டிசம்பர் 31-ஆம் திகதியுடன் பதவி பொறுப்பிலிருந்து வேளியேறும் அவரை மீண்டும் ஓராண்டுக்கு நீடிக்க வேண்டும் என அரசாங்கம் விரும்புகிறது.

3. மூன்றாவது பேரணியானது, நாட்டின் எதிர்க்கட்சிகளும், மற்றும் சில தனியார் அமைப்புகளும் ஒன்று சேர்ந்து அடுத்த வருடம் ஜனவரி ஒன்றாம் திகதி முதல் டோல் கட்டணம் உயர்வதை எதிர்த்து போராடவுள்ளனர். இப்பேரணி நடக்கவிருக்கும் திகதி இன்னும் அதிகாரப் பூர்வமாக வெளியிடப்படவில்லை.

<script
type=”text/javascript”>mkinitv_client(“PKR_2911.wmv”);

தான் ஆடாமல் போனாலும் தன் சதை ஆடும்…

நவம்பர் 29, 2007

இன்றுக் காலையில் இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் கணபதி ராவ் ஷா ஆலாமில் உள்ள அவர் வீட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். இக்கைது நடவடிக்கை சிரம்பான் போலீசாரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு சிரம்பானில் இந்தியர்களின் உரிமைத் தொடர்பாக சொற்பொழிவு ஆற்றியதற்காக அவர் கைது செய்யப்பட்டிருக்கலாம் என வழக்கறிஞர் மனோகரன் தெரிவித்தார். காலை மணி 7.15 அளவில் கைது செய்யப் பட்ட வழக்கறிஞர் கணபதி ராவ் உடனடியாக சிரம்பான் காவல் நிலையத்திற்குக் கொண்டுச் செல்லப்பட்டுள்ளார். அரசாங்கத்திற்கு எதிராக பிரச்சாரங்களை நடத்தியதால் அவரின் மீது Sedition Act என்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும் என நம்பப்படுகிறது. மற்ற வழக்கறிஞர்களும் கைது செய்யப்படும் சாத்தியம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த பூச்சாண்டிகளுக்கெல்லாம் பயந்தவர்கள் அல்ல நம் வழக்கறிஞர்கள்.

இதற்கிடையில் சென்ற வார அமைதிப் பேரணியில் கலந்துக் கொண்டு கைதானவர்கள் 114 ஜாமீனில் வெளியாவதற்கு ஆளுக்கு ரிங்கிட் 3000 செலுத்த வேண்டியுள்ளது. எனவே இந்து உரிமைப் பணிப்படையினர் நம் இந்திய மக்களிடம் கேட்டுக் கொள்வதெல்லாம், உங்களால் முடிந்த தொகையை இந்து உரிமைப் பணிப்படையினரின் சேமிப்பு வங்கியில் கொடுத்து அந்த வீர இளைஞர்களை உங்கள் சகோதரர்களாக எண்ணி உதவி புரிந்து விடுதலைப் பெறச் செய்யலாம்.

இதோ இந்து உரிமைப் பணிப்படையின் சேமிப்பு வங்கியின் விவரங்கள் கீழே :

HINDRAF ENTERPRISE

RHB ACC NUMBER : 21409900063168

மேலும் தகவல்களுக்கு :-

திரு.வசந்த் : 03-2825241 அல்லது 019-3718451

திரு. கணபதி ராவ் : 012-2861776

உங்கள் உதவி மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது, நம் சகோதரர்களை காப்பாற்றுவோம் வாரீர்!!

மக்கள் தொலைக்காட்சியில் வெளிவந்துள்ளச் செய்தி. சாமிவேலு பிதற்றல்..