பிரிட்டனில் இந்து உரிமைப் பணிப்படையின் அமைதிப் போராட்டம்..

ஜனவரி 31, 2008

நாளை 1-02-2008-ஆம் திகதியன்று இந்து உரிமைப் பணிப்படையின் தலைவர் வழக்கறிஞர் திரு வேதமூர்த்தி நாளை பிரிட்டனில் அமைதிப் போராட்டம் ஒன்றை ஏற்பாடு செய்துள்ளார். இப்போராட்டத்தில் லண்டன் வாழ் மலேசியர்கள் மற்றும் மனித உரிமைக் கழகங்கள் கலந்துக் கொள்ளவிருக்கின்றனர்.. இப்போராட்டத்தில் பிரிட்டிஷ் பிரதமர் கோர்டன் பிரவுன் கலந்துக் கொள்ள வாய்ப்பு உள்ளது என தெரிய வந்துள்ளது.. மேலும் தகவல்களுக்கு என்னுடைய முன்னைய பதிவைச் சுட்டுங்கள்.. :
லண்டன் வாழ் மலேசிய இந்தியர்களின் அமைதிப் பேரணி

போராட்டம் தொடரும்…

டப்லினில் இந்து உரிமைப் பணிப்படைக்கு ஆதரவாக அமைதி மறியல்..

ஜனவரி 31, 2008

கடந்த 28-ஆம் திகதியன்று டப்லின், அயர்லாந்தில் இ.சா சட்டத்தில் நியாமற்ற முறையில் கைதான 5 இந்து உரிமைப் பணிப்படைத் தலைவர்களுக்கு ஆதரவாக மலேசிய தூதரகத்தின் முன் நடைப்பெற்ற அமைதி மறியல்..

ஈப்போவில் உண்ணாநோன்புப் போராட்டம்…

ஜனவரி 31, 2008

ஈப்போ கல்லுமலையில் உண்ணாநோன்புப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிகிறோம்.. முழுத் தகவல்கள் கிடைத்தவுடன் இங்கு பிரசுரிக்கிறேன்..போராட்டம் தொடரும்…

>கே.பி சாமியின் ஆருடம்..

ஜனவரி 31, 2008

>கே.பி சாமி மலேசியாக்கினி நிருபருக்கு கொடுத்த பேட்டி கீழே :

mkinitv_client(“30Jan08_KPSamy.wmv”);