>நாடாளும‌ன்ற‌ வ‌ளாக‌த்தில் இ.சா குறித்து ப‌ர‌ப்புரை..

ஏப்ரல் 30, 2008

>இன்று நாடாளும‌ன்ற‌ வ‌ளாக‌த்தில் இ.சா வை துடைத்தொழிக்கும் இய‌க்க‌த்தின் த‌லைவ‌ர் ம‌ற்றும் அத‌ன் உறுப்பின‌ர்க‌ள், ம‌க்க‌ள் கூட்ட‌ணியின் த‌லைவி திரும‌தி வான் அசீசா வான் இசுமாயில், காப்பார் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் திரு.மாணிக்க‌வாச‌க‌ம் போன்றோர் உள்நாட்டு பாதுகாப்புச் ச‌ட்ட‌த்தை நீக்க‌ வேண்டும் என‌ நிருப‌ர்க‌ள் கூட்ட‌த்தில் கேட்டுக் கொண்ட‌ன‌ர். அத‌ன் பிற‌கு ‘இ.சா வை துடைத்தொழிப்போம்’ எனும் எழுத்துக‌ள் கொண்ட‌ அடையாள‌ சின்ன‌ங்க‌ள், நாடாளும‌ன்ற‌ வ‌ளாக‌த்தில் கூடியிருந்த‌ ம‌க்க‌ள் பிர‌திநிக‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

ம‌லேசியா கீனி ப‌ட‌ச்சுருள்

mkinitv_client(“30Apr08_Parliament_ISA.mp4”);

Advertisements

நாடாளும‌ன்ற‌ வ‌ளாக‌த்தில் இ.சா குறித்து ப‌ர‌ப்புரை..

ஏப்ரல் 30, 2008

இன்று நாடாளும‌ன்ற‌ வ‌ளாக‌த்தில் இ.சா வை துடைத்தொழிக்கும் இய‌க்க‌த்தின் த‌லைவ‌ர் ம‌ற்றும் அத‌ன் உறுப்பின‌ர்க‌ள், ம‌க்க‌ள் கூட்ட‌ணியின் த‌லைவி திரும‌தி வான் அசீசா வான் இசுமாயில், காப்பார் நாடாளும‌ன்ற‌ உறுப்பின‌ர் திரு.மாணிக்க‌வாச‌க‌ம் போன்றோர் உள்நாட்டு பாதுகாப்புச் ச‌ட்ட‌த்தை நீக்க‌ வேண்டும் என‌ நிருப‌ர்க‌ள் கூட்ட‌த்தில் கேட்டுக் கொண்ட‌ன‌ர். அத‌ன் பிற‌கு ‘இ.சா வை துடைத்தொழிப்போம்’ எனும் எழுத்துக‌ள் கொண்ட‌ அடையாள‌ சின்ன‌ங்க‌ள், நாடாளும‌ன்ற‌ வ‌ளாக‌த்தில் கூடியிருந்த‌ ம‌க்க‌ள் பிர‌திநிக‌ளுக்கு கொடுக்க‌ப்ப‌ட்ட‌ன‌.

ம‌லேசியா கீனி ப‌ட‌ச்சுருள்

mkinitv_client(“30Apr08_Parliament_ISA.mp4”);

நாடாளும‌ன்ற‌ம் கேலிம‌ன்ற‌மான‌து…!

ஏப்ரல் 30, 2008

இன்று (30-04-2008) காலையில் தொலைக்காட்சியைப் பார்த்த‌ சில‌ருக்கு சிரிப்பு வ‌ந்திருக்க‌லாம், சில‌ருக்கு க‌வ‌லை வ‌ந்திருக்க‌லாம், சில‌ர் ‘ இது எப்போதும் ந‌ட‌க்குற‌துதானே…’ என‌ அங்க‌லாய்த்துக் கொண்டிருக்க‌லாம்..

நாடாளும‌ன்ற‌த்தின் முத‌ல் கூட்ட‌த் தொட‌ர் அரை ம‌ணி நேர‌த்திற்கு ம‌லேசிய‌ வானொலி தொலைக்காட்சி நிறுவ‌ன‌மான‌ ஆர்.டி.எம் ஒன்றில் இன்று காலை ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து. இந்நிக‌ழ்வை நேர‌லையின் வாயிலாக‌ப் பார்க்க‌க் கொடுத்து வைக்காத‌வ‌ர்க‌ள் கீழே உள்ள‌ ப‌ட‌ச்சுருளை பார்த்து ந‌ம்முடைய‌ உல‌க முத‌ல் த‌ர‌ம் வாய்ந்த‌ ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ள் உரையாடுவ‌த‌ப் பாருங்க‌ள்..

நீயா நானா..ஒரு கை பாத்துருவோம்டியோ…!

வாழ்க‌ ஜ‌ன‌நாய‌க‌ம்…!

நாடாளும‌ன்ற‌த்தில் இன்று பேச‌ப்ப‌ட்ட‌ க‌ருத்துக‌ள் குறித்து மேலும் த‌க‌வ‌ல்க‌ளுக்கு இங்கு சுட்டுங்க‌ள் : ம‌லேசியா இன்று

நாடாளும‌ன்ற‌த்தின் முத‌ல் கூட்ட‌த் தொட‌ர் அரை ம‌ணி நேர‌த்திற்கு ம‌லேசிய‌ வானொலி தொலைக்காட்சி நிறுவ‌ன‌மான‌ ஆர்.டி.எம் ஒன்றில் இன்று காலை ஒளிப‌ர‌ப்ப‌ப்ப‌ட்ட‌து. இந்நிக‌ழ்வை நேர‌லையின் வாயிலாக‌ப் பார்க்க‌க் கொடுத்து வைக்காத‌வ‌ர்க‌ள் கீழே உள்ள‌ ப‌ட‌ச்சுருளை பார்த்து ந‌ம்முடைய‌ உல‌க முத‌ல் த‌ர‌ம் வாய்ந்த‌ ம‌க்க‌ள் பிர‌திநிதிக‌ள் உரையாடுவ‌தைப் பாருங்க‌ள்..

நீயா நானா..ஒரு கை பாத்துருவோம்டியோ…!

வாழ்க‌ ஜ‌ன‌நாய‌க‌ம்…!

நாடாளும‌ன்ற‌த்தில் இன்று பேச‌ப்ப‌ட்ட‌ க‌ருத்துக‌ள் குறித்து மேலும் த‌க‌வ‌ல்க‌ளுக்கு இங்கு சுட்டுங்க‌ள் : ம‌லேசியா இன்று

>ஐயா ப‌ண்டித‌னை நினைத்து பார்ப்போம்..

ஏப்ரல் 30, 2008

>
mkinitv_client(“30apr08_pandithan.mp4”);

மலேசிய இந்தியர் முன்னேற்றக் கட்சித் தலைவர் (ஐபிஎப்) டத்தோ பண்டிதன், இன்று காலை எட்டரை மணியளவில் கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் காலமானார். நீண்ட காலமாக இரத்தப் புற்று நோயினால் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வயது 68. இத‌ற்கிடையில் க‌ட‌ந்த‌ ஒரு வார‌த்திற்கு முன்பு ஐபிஎப் கட்சியின் இடைக் காலத்திற்கு புவான்சிறீ செயசிறீயையை தேசியத் தலைவராக டான்சிறீ பண்டிதன் மத்திய செயலவை உறுப்பினர்கள் முன்னிலையில் மருத்துவமனை சிகிச்சை அறையில் நியமித்தார் என்று ஐபிஎப் உதவித் தலைவரும் தேசியத் தகவல் பிரிவு தலைவருமான எம்.சம்பந்தன் கூறினார்.

க‌ட‌ந்த‌ 12‍வ‌து பொதுத் தேர்த‌லுக்கு முன்பிருந்தே ம‌ருத்துவ‌ம‌னையில் இர‌த்த‌ புற்றுநோய்க் கார‌ண‌மாக‌ அனும‌திக்க‌ப்பட்டிருந்த‌ ட‌த்தோ ப‌ண்டித‌னைப் ப‌ற்றி ப‌ல‌ த‌க‌வ‌ல்க‌ள் வ‌ந்த‌ வ‌ண்ண‌ம் இருந்த‌ன‌. அவ‌ர் இற‌ந்துவிட்ட‌தாக‌வும், இய‌ந்திர‌ங்க‌ள் பொறுத்த‌ப்ப‌ட்டு ம‌ருத்துவ‌ம‌னையில் கிட‌த்தி வைக்க‌ப்ப‌ட்டிருப்ப‌தாக‌வும் மின்ன‌ஞ்ச‌ல் ம‌ற்றும் குறுந்த‌க‌வ‌ல்க‌ளின் வ‌ழி செய்திக‌ள் ப‌ர‌ப்ப‌ட்டு வ‌ந்த‌ன‌.

ஆனால், இன்றுதான் ட‌த்தோ ப‌ண்டித‌ன் உயிர் நீத்தார் என‌ அதிகார‌ப்பூர்வ‌மாக‌ அறிவிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அன்னாரின் ஆத்துமா சாந்திய‌டைய‌ அனைவ‌ரும் பிரார்த்திக் கொள்வோம். குறிப்பாக‌ அவ‌ர் ம‌லேசிய‌ இந்திய‌ ம‌க்க‌ளுக்காக‌ ந‌ட‌த்திய‌ போராட்ட‌த்தை ம‌ன‌தில் நினைவில் கொண்டு அவ‌ரின் பெய‌ர் வ‌ர‌லாற்றுச் சுவ‌ட்டிலிருந்து ம‌றைந்து போகாம‌ல் பார்த்துக் கொள்ள‌ வேண்டிய‌து, இன்றும் இனி என்றும் வ‌ருகின்ற‌ த‌லைமுறையின‌ரின் க‌ட‌மையாகும்.

ம‌றைந்த‌ அன்னாரின் குடும்ப‌த்திற்கு ஆழ்ந்த‌ அனுதாப‌ங்க‌ள்…

ஓம் ந‌ம‌சிவாய‌..

ஐயா ப‌ண்டித‌னை நினைத்து பார்ப்போம்..