ஹிட்லர் நஜீப் vs இண்ட்ராஃப் !

மார்ச் 29, 2011
Advertisements

>இண்ட்ராஃப் போராட்டவாதிகளுக்காக..

மார்ச் 2, 2011

>சமுதாய உரிமைகளுக்காக சுயநலங்களை தியாகம் செய்த இண்ட்ராஃப் வீரர்களுக்கு இந்த காணொளி சமர்ப்பணம்..

நாடு தழுவிய நிலையில் இண்ட்ராஃப் ஆதரவாளர்களை குறிவைத்து அம்னோவின் காவல்த்துறை நீதிமன்ற வழக்குகள் போட்டு வருகிறது. ஏறக்குறைய 100க்கும் மேற்பட்ட ஆதரவாளர்களுக்கு ஜாமின் தொகை வழங்குவதற்கு இண்ட்ராஃப் ஏற்பாடு செய்து வருகிறது.
கீழ்காணும் செய்தியினைப் படித்து நடவடிக்கையில் இறங்குமாறு பொது மக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
“+- 100 aktivist HINDRAF yg perjuang hak India miskin dituduh secara zalim di Mahkamah UMNO rasis. Bantuan segera utk jamin & guaman+- RM200ribu. Hulurkan bantuan ke akauntan Pathmarajah & Co Acc/no-514075011112 (Maybank) Sebarkan. Friends of Hindraf 03-22825241, Bala 019-2166205/0123766433”
இச்செய்தியை குறுஞ்செய்தியாகவொ மின்னஞ்சலாகவோ பலருக்கும் அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
போராட்டம் தொடரும்…