‘மலேசியா இன்று’ உதயமானது..

பிப்ரவரி 24, 2008

தமிழ் இணைய வாசகர்களுக்கு ஒரு நற்செய்தி..!

தமிழுக்கு மீண்டும் இணையத்தில் மணிமகுடம் சூட்டப்பட்ட நாளிது..!

இனி மலேசியாக் கினி செய்திகள் உங்களுக்கு தமிழில் விருந்தளிக்கக் காத்திருக்கின்றன. இன்றையக் காலக்கட்டத்தில் தமிழுக்கு அதிக மவுசு ஏற்பட்டிருப்பதாலும் தமிழ் வாசகர்கள் அதிகம் பெருகியிருப்பதாலும் மலேசியா கினி மற்றும் செம்பருத்தி இணைந்து ‘மலேசியா இன்று’ என்ற அகப்பக்கத்தை தொடங்கியிருக்கிறார்கள். தக்க நேரத்தில் எடுத்துக் கொள்ளப்பட்ட முயற்சி என்றே இதனைக் கூறலாம்.

இத்தளம் குறித்து அதன் ஆசிரியர் ஜீவி காத்தையா அவர்களிடம் வினவிய பொழுது, இத்தளம் மலேசியாக் கினியில் வெளிவரும் செய்திகளை மட்டுமல்லாமல், நாட்டில் இந்தியர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சனைகளைப் பற்றி செய்திகளும் அதிகம் வெளியிடப்படும் எனக் கூறினார்.

“இணையமும் கைபேசிகளும் உலவும் இந்த யுகத்தில், நாட்டில் நடக்கும் பல விஷயங்கள் இனி இந்திய சமுதாயத்திற்கு வெகு விரைவில் சென்று அடையும் என்பதில் மகிழ்ச்சி ” என்று ‘மலேசியா இன்று’ வெளியீட்டாளர் மற்றும் செம்பருத்தி இதழின் பிரதிநிதியான கா. ஆறுமுகம் தெரிவித்தார்.

25 நவம்பர் நிகழ்விற்குப் பிறகு பல வாசகர்களிடமிருந்து அதிகமான கடிதங்களும் குறுந்தகவல்களும் மலேசியா கினி தமிழில் இடம்பெற வேண்டும் என கோரிக்கை விடப்பட்டன. இன்று நான்கு மொழிகளிலும் மலேசியா கினி இடம் பெறுவது தனது வாசகர் வட்டாரத்தைப் பெருக்குவதுடன், நாட்டின் நிகழ்வுகள் மக்களை எளிதாக சென்று அடையும்” என மலேசியா கினியின் பிரதான ஆசிரியர் ஸ்டீவன் கான் தெரிவித்தார்.

தமிழ் வாசகர்களே, தமிழால் படிப்போம், தமிழால் கருத்து தெரிவிப்போம், தமிழை தொடர்ந்து இணையம் என்னும் சிம்மாசனத்தில் அமர வைத்து அழகு பார்ப்போம்..

நம் ஓட்டு என்றும் தமிழுக்குத்தான்…!

‘மலேசியா இன்று’ தளத்திற்குச் செல்ல இணைய இணைப்பைச் சுட்டுங்கள் : மலேசியா இன்று

குறிப்பு : இனி மலாய் மொழியில் வெளிவரும் மலேசியா கினி செய்திகளை இலவசமாக வாசகர்கள் படிக்கலாம்.

Advertisements