இன்னும் என்ன தோழா – இண்ட்ராஃப் பதிப்பு

நவம்பர் 8, 2011
200 ஆண்டுகளுக்கு முன்பு இந்நாட்டிற்கு சஞ்சிக் கூலிகளாய் வந்த நம் தமிழினம் கடந்துவந்த கரடு முரடான பாதைகளையும், இன்று நம் நிலைமை என்ன, இனி நம் எதிர்காலம் என்ன என சிந்திக்க வைக்கும் ஒரு காணொளி காட்சியிது.
இக்காணொளியை உங்களுக்குத் தெரிந்த நண்பர்களிடமும் உறவினர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

போராட்டம் தொடரும்…

Advertisements

ஹிட்லர் நஜீப் vs இண்ட்ராஃப் !

மார்ச் 29, 2011

>அம்னோ இனவாத வெளியீடான இண்டர்லோக்கை எதிர்ப்போம்!

பிப்ரவரி 26, 2011

>

போராட்டம் தொடரும்…


’வயசு’

நவம்பர் 12, 2009
ஆஸ்ட்ரோ வெள்ளித்திரை குறும்பட போட்டிக்காக தேர்வாகியுள்ள சக்மா தயாரிப்பு நிறுவனத்தின்வயசுகுறும்படம்.

இங்கு சுட்டவும் : சக்மா தயாரிப்பு நிறுவனம்


ரோஜாக்!

செப்ரெம்பர் 16, 2009