அனுவார் இபுராகிம், தகவல் அமைச்சர் அகமது சப்ரி சீக் நேரடி விவாதம்..!

ஜூலை 16, 2008

“ஆட்சி அமைப்பு இன்று, எரிபொருள் விலை குறைப்பு நாளை” எனும் கருப்பொருளில் அனுவார் இபுராகிமுக்கும் மலேசியத் தகவல் அமைச்சர் அகமது சப்ரி சீக்கிற்கும் இடையிலான நேரடி விவாதம் நேற்று இரவு 9 மணியிலிருந்து 10 மணிவரை தொலைக்காட்சியில் நேரடி ஒலிபரப்பானது.

அச்சூடான விவாதத்தை காணத் தவறியவர்களுக்கு கீழ்காணும் படச்சுருள் தயாராக இருக்கிறது.

இவ்விவாதம் தொடர்பான கருத்துகள் ஏதுவாயினும் வாசகர்கள் தெரிவிக்கலாம்.

பகுதி 1

Advertisements

நாசா தொலைக்காட்சி

நவம்பர் 4, 2007

விண்வெளி தொடர்பான பலத் தகவல்களை இத்தொலைக்காட்சியின் மூலம் பெறலாம்.
இத்தொலைக்காட்சி உங்கள் கணினியில் செயல்பட Active X Control மற்றும் TVU Player என்கிற மென்பொருட்களை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

tvuplayerX(10086, 400, 300);

அனைத்துலக விண்வெளி நிலையத்தில் நடைப்பெறும் பணிகளை கண்டுகளியுங்கள். நம் தமிழனும் ஒரு காலத்தில் அங்கு குடியேறுவான்…இந்தச் சிந்தனையை நம் பிள்ளைகளுக்கு இப்பொழுதிலிருந்தே ஊட்டிவிட வேண்டும்…

>நாசா தொலைக்காட்சி

நவம்பர் 4, 2007

>விண்வெளி தொடர்பான பலத் தகவல்களை இத்தொலைக்காட்சியின் மூலம் பெறலாம்.