9/11-க்கும் 20 அமெரிக்க டாலருக்கும் என்ன தொடர்பு?

நவம்பர் 5, 2008

ஒரு 20 அமெரிக்க டாலரில் மறைந்துள்ளது அமெரிக்காவை உலுக்கிய 9/11 பயங்கரவாதத் தாக்குதல். இதனை யார் கண்டுபிடித்தார்கள் என்றுத் தெரியவில்லை. மின்னஞ்சலில் வந்திருந்தது. அதனைத் தமிழாக்கம் செய்து உங்களுடன் பகிர்ந்துக் கொள்கிறேன். நகைச்சுவையாக எடுத்துக் கொள்ளுங்கள்..

உங்களிடம் 20 அமெரிக்க டாலர் ஒற்றை நோட்டு உள்ளதா? கீழ்காணும் செய்முறையைப் பின்பற்றிப் பாருங்கள்..

1) படத்தைக் கவனமாகப் பார்த்து, அதேப்போல் அந்நோட்டை மடக்கிக் கொள்ளவும்.

2)கீழ்காணும் படத்தைப் பின்பற்றி மீண்டும் அந்நோட்டை தகுந்தவாறு மடக்கிக் கொள்ளவும்.

3) நோட்டின் மற்றொரு பாகத்தையும் கீழ்கண்டவாறு மடக்கிக் கொள்ளவும். அதன்பின் சிவப்பு வட்டக்குறியை உற்று நோக்கவும். அமெரிக்க தற்காப்பு அமைச்சின் கட்டிடம் (பெண்டகான்)நெருப்புப் பற்றி எரிவதுபோல் தெரிகிறதா?

4) இப்பொழுது அந்நோட்டை அப்படியே பின்னால் திருப்பிப் பார்க்கவும்.

என்ன ஆச்சரியம்! நியூ யார்க் உலக வாணிப மைய இரட்டைக் கோபுரங்கள் நெருப்புப் பற்றி எரிவது தெரிகிறது அல்லவா? இது தற்செயலாக இருக்குமா?

உலகை உலுக்கிய செப்தம்பர் 11 நிகழ்வு ஒரு 20 அமெரிக்க டாலரில் இருக்கிறதே!

இது போதவில்லையா, மேலும் படியுங்கள்…

முதலில் பெண்டகான் கட்டிடம்..

இரண்டாவது இரட்டைக் கோபுரங்கள்..

இப்பொழுது கீழே கவனியுங்கள்…

என்னா ஒரு வில்லத்தனம்..!

அட…

(9 + 11)
கூட்டினால் 20.

என்னக் கொடுமை இது..!

Advertisements

சாயிட் ரொம்ம்ம்ம்ம்ம்ம்ப நல்லவரு..!

ஒக்ரோபர் 8, 2008
உத்துசான் மலேசியா கேலிச் சித்திரம் (08-10-2009)

இவர்களிருவரும் என்ன சொல்ல வருகிறார்கள்….?

>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>
>

ஏன்பா… சாயிட்டே வெச்சி யாரும் காமிடி கீமிடி பண்ணலியே… 🙂

எதற்கும் ஆடாத மனுசன், எதுக்குப்பா நம்ப தலைவர்களை பிடிச்சி உள்ள போடணும்? நேற்று புகார் கொடுத்தவர்களையும் பிடிச்சுட்டாங்களாமே…?

சாயிட்டுக்கு தொடை நடுங்க ஆரம்பித்துவிட்டது என்றுதானே அர்த்தம்..!

பாக் லா, சாமிவேலு ப்லா, ப்லா, ப்லா…

பிப்ரவரி 23, 2008

சிரிப்பை உதிர வைத்து சிந்தனையை தட்டியெழுப்பும் பாடல்.. 🙂 ஏலன் பரேரா, இன்டி ராஜன் வழங்கும் அட்டகாசமான பாடல் உங்களுக்கு விருந்தாகட்டும்.. ஹா..ஹா..ஹா..

லிங்கம்.. கொர்ரெக்ட்… கொர்ரெக்ட்..கொர்ரெக்ட்..

நன்றி : காமெடி கோர்ட்