கவிதைகளுடன் வாழ்த்து அட்டைகள்…

ஒக்ரோபர் 6, 2008

சில நாட்களுக்கு முன்பு இண்ட்ராஃப்பின் தீபாவளி வாழ்த்து அட்டைகளை இணைத்திருந்தேன், ஆனால் அவ்வட்டையின் உட்புறம் வாழ்த்துகள் ஏதுமின்றி காலியாக இருந்தது. இம்முறை உணர்ச்சிமிகு கவிதைகளோடு அதே வாழ்த்து அட்டைகள் உங்களை நாடி வந்திருக்கின்றன.

அனைத்தையும் பதிவிறக்கம் செய்து அச்சடித்து தெரிந்தவர்களுக்கு அனுப்புங்கள்..

Advertisements