வீடொன்று விற்பனைக்குள்ளது..

செப்ரெம்பர் 10, 2008

எனக்குத் தெரிந்த நண்பர் ஒருவர் ஈப்போ தாமான் பனோராமா லாப்பாங்கான் பெர்டானாவில் உள்ள தனது வீட்டை விற்கவுள்ளார். மூன்று மாடிகளைக் கொண்ட அவ்வீடு ரிம.210,000.00 வெள்ளிக்கு மறுவிற்பனையில் உள்ளது. வீடு நல்ல நிலைமையில் இருப்பதாகவும், வீடு வாங்க நினைப்பவர்கள் அவரைத் தொடர்புக் கொண்டு விலை தொடர்பாக பேரம் பேசலாம் என்றார்.

இவ்வீடு அமைந்திருக்கும் பகுதியானது ஈப்போ மாநகரில் அதிகம் வளர்ச்சிபெற்ற இடமாகும். ஈப்போ விமான நிலையம், மேடான் கோப்பேங் பேருந்து நிலையம், ஸ்டோர் பேரங்காடி, ஈப்போ சைபர் சிட்டி, நிபுணத்துவ மருத்துவமனைகள் என பல வசதிகள் அருகிலேயே அமைந்துள்ள ஒரு குடியிருப்புப் பகுதியாகும்.வீட்டின் முகவரி : No 8, Lapangan Perdana 29, Panorama Lapangan Perdana, 31650 Ipoh.

மேலும் தகவல்களுக்கு : 012-7162884